X
ராக்கி

ராக்கி

Action | Period | Thriller | 23 Dec 2021 | A | 129 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

ராக்கி கதை

ராக்கி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'தரமணி' புகழ் வசந்த் ரவி, பாரதிராஜா, ரோகினி, ரவீனா ரவி என பலர் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சி.ஆர். மனோஜ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையில், பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி, கபீர் வாசுகி பாடல்கள் எழுதியுள்ளனர். ராக்கி படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நகூரன் எடிட்டிங் செய்துள்ளார். அதிரடியான பல வன்முறை காட்சிகள் உள்ளடக்கிய ஒரு திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2021 டிசம்பர் 23ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'ரௌடி பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளனர். ராக்கி படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என வீடியோக்கள்   ராக்கி படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு தகவல்கள் ராக்கி திரைப்படத்தின் கதை பாரதிராஜாவின் ரௌடி கூட்டத்தில் ஒரு முக்கிய நபராக இருக்கும் வசந்த் ரவி பல கொலைகள் செய்து வருகிறார். வசந்த் ரவி அந்த கூட்டத்தில் பிரபலமாக காணப்படுகிறார், இதனால் பாரதிராஜாவின் கவனத்தை கவர்கிறார். அதே கூட்டத்தில் இருக்கும் பாரதிராஜாவின் மகன் சற்று தாழ்த்தப் படுவதால், பாரதிராஜா மகனுக்கும் வசந்த் ரவி இடையே மோதல்கள் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் பாரதிராஜாவின் மகன் வசந்த் ரவியின் அம்மா ரோஷினி-யை கொலை செய்து விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் வசந்த் ரவி, பாரதிராஜாவின் மகனை, கொடூரமாக கொலை செய்கிறார். பின் தான் செய்த தவறுக்காக சிறைக்கு செல்லும் வசந்த் ரவி, சிறையில் இருந்து தண்டனை காலம் முடிந்ததும் வெளியே வருகிறார்.  சிறையில் இருந்து வெளியாகும் வசந்த் ரவி, நல்லவராக வாழ தொடங்குகிறார். ஆனால் பாரதி ராஜா வசந்த் ரவியை கொலை செய்ய காத்திருக்கிறார். பின் இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் இப்படத்தின் கதை. இறுதியில் பாரதி ராஜா வசந்த் ரவியை கொலை செய்தாரா? வசந்த் ரவி பாரதி ராஜாவை கொலை செய்தாரா? இவர்களின் பிரச்சனையால் நடக்கும் விபரீதம் தான் இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
Read More

ராக்கி நடிகர்கள் & படக்குழுவினர்

ராக்கி அணியின் தகவல்

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன்
ஒளிப்பதிவாளர் ஷ்ரீயஸ் கிருஷ்ணா
தொகுப்பாளர் நகூரன்
இசை தர்புகா சிவா
தயாரிப்பாளர் சி.ஆர். மனோஜ் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ராக்கி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்ocky bms
மொத்தத்தில் இந்த ரத்தக்களறியான ராக்கியை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். குடும்பங்கள் தவிர்த்து விடுவார்கள்!

ராக்கி ட்ரெய்லர்

Video Thumbnail

ராக்கி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ராக்கி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+