
சீதா ராமம் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா என பலர் இணைந்து நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை வய்ஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னம் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
ஒரு அழகான காதல் காவியமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி எஸ் வினோத் மற்றும் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங் செய்துள்ளார்.
Read: Complete சீதா ராமம் கதை
-
துல்கர் சல்மான்as ராமம்
-
மிருணாள் தாகூர்as சீதா மஹாலக்ஷ்மி
-
ராஷ்மிகா மந்தனாas அஃப்ரீன்
-
சுமந்த்
-
தருண் பாஸ்க்கர் தாஸிஷ்யம்
-
கெளதம் மேனன்as மேஜர் செல்வம்
-
பூமிகா
-
வெண்ணிலா கிஷோர்
-
முரளி சர்மா
-
பிரகாஷ் ராஜ்
-
ஹனு ராகவபுடிDirector
-
விஷால் சந்திரசேகர்Music Director
-
மதன் கார்க்கிLyricst
-
எஸ் பி பி சரண்Singer
-
சிந்துரி விஷால்Singer
சீதா ராமம் டிரைலர்
-
பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
-
ஆஸ்கர் ரேஸில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்… 6 பிரிவுகளில் வாய்ப்பு? நாளை விருதுகள் அறிவிப்பு
-
அதுக்குதான கொடுக்குறாங்க துட்டு... பாக்ஸ் ஆபிஸ் கவலை ரசிகர்களுக்கு எதுக்கு..?: விளாசிய ஆர்ஜே பாலாஜி
-
கோல்ட் படத்தை விமர்சித்த ரசிகர்... விரக்தியின் உச்சத்தில் வெகுண்டெழுந்த அல்போன்ஸ் புத்திரன்
-
பிக் பாஸ் சீசன் 6: பையா தள்ளி நில்லு... கமலின் வேற லெவல் காஸ்ட்யூம்... தெறிக்கும் மீம்ஸ்கள்
-
மெர்சல் படத்தை முந்திய வாரிசு.. சர்வதேச அளவில் இவ்ளோ கோடி லாபமா?
-
பில்மிபீட்சீதா ராமம் - தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம்!
-
நியூஸ் 18 தமிழ்படத்தை பார்த்தால் நிச்சயம் மனநிறைவை கொடுக்கும் சீதா ராமம்.
-
இந்து தமிழ்மொத்தத்தில் காஷ்மீர், தீவிரவாதிகள், பாகிஸ்தான், ராமாயண ரெஃபரன்ஸ் என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டு காதலை மட்டும் வைத்து இன்னும் ஆழமாக எழுதியிருந்தால் நிச்சயம் ஒரு நல்ல காதல் படைப்பாக 'சீதா ராமம்' வந்திருக்கும்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்
ஸ்பாட்லைட் படங்கள்
ஸ்பாட்லைட் பிரபலங்கள்
-
சீதா ராமம் - ஓ எஸ் டி (ஜுக்பாக்ஸ்)
-
குருஞ்சிறகு வீடியோ பாடல் - சீதா ராமம்
-
பிரியதே வீடியோ பாடல் - சீதா ராமம்
-
ஹே சீதா வீடியோ பாடல் - சீதா ராமம்
-
கண்ணுக்குள்ளே வீடியோ பாடல் - சீதா ராமம்
-
குருமுகில் வீடியோ பாடல் - சீதா ராமம்
-
பிரியாதே லிரிக் வீடியோ பாடல் | சீதா ராமம்
-
கண்ணுகுளே லிரிக் வீடியோ பாடல் | சீதா ராமம்
-
சீதா ராமம் - டிரைலர்
-
குருமுகில் லிரிக் வீடியோ பாடல் - சீதா ராமம்
-
ஹே சீதா ஹே ராமா லிரிக் வீடியோ பாடல் | சீதா ராமம்
-
சீதா ராமம் | கிளிம்ப்ஸ்