twitter
    Tamil»Movies»Spot
    ஸ்பாட்

    ஸ்பாட்

    Release Date : 08 Mar 2019
    Critics Rating
    Audience Review
    ஸ்பாட் இயக்குனர் வி ஆர் ஆர் இயக்கத்தில் நாசர் மற்றும் புதுமுக நடிகர்கள் பலர் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜயசங்கர் இசையமைத்துள்ளார்.

    கதை 

    இத்திரைப்படத்தின் நாயகன் கௌசிக் ஒரு போலீஸ் அதிகாரியின் மகன், இவர் தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் பப்பில் கொண்டாடுகிறார். அதே பப்பில் இருக்கும் நாயகி அக்னி பவாரை, வில்லன் நாசர் அவரது அடியாளான கராத்தே கோபாலனை வைத்து, கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
    • வி ஆர் ஆர்
      வி ஆர் ஆர்
      Director
    • விஜயசங்கர்
      விஜயசங்கர்
      Music Director