லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட அரண்மனை 3 படக்குழு… படம் எப்போ ரிலீஸ்?

சென்னை : அரண்மனை 3 திரைப்படத்திலிருந்து சில காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

நடிகர் விவேக் இறுதியாக நடித்த திரைப்படங்களில் அரண்மனை 3 படமும் ஒன்றாகும்.

வெற்றி பெற்றன

வெற்றி பெற்றன

நகைச்சுவைத் திரைப்படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி முதன்முறையாக த்ரில்லா பேய் திரைப்படங்களை இயக்குவதில் களமிறங்கினார். இதில், அரண்மனை முதல் மற்றும் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில வெற்றிப்பெற்றன.

ஆர்யா,

ஆர்யா,

இந்த படங்களின் வெற்றியை அடுத்து தற்போது 3ம் பாகத்தை இயக்கி உள்ளார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா,சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, விவேக் , யோகி பாபு , மனோபாலா என ஏராளமானோர் நடிந்துள்ளனர்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல இப்படத்திலும் சுந்தர் சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவேக் கடைசியாக நடித்த படம்

விவேக் கடைசியாக நடித்த படம்

இந்நிலையில், அரண்மனை3 திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகி உள்ளன. இதில், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. விவேக் கடைசியாக நடித்த திரைப்படத்தில் இப்படமும் ஒன்றாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X