X
வனம்

வனம்

Drama | 26 Nov 2021 | U/A | 124 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

வனம் கதை

வனம் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, ஸ்ம்ருதி வெங்கட், அணு சித்ரா நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். வனம் திரைப்படத்தின் கதை நாயகன் வெற்றி ஒரு அரசு கல்லூரியில் படிக்க செல்கிறார், அந்த அரசு கல்லூரி அருகில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கி கல்லுரிக்கு சென்று வருகிறார். அவர் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள ஒரு அறையில் மட்டும் தொடர்ந்து மர்மமாக மரணங்கள் நிகழ்கிறது. அந்த அறையில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என நாயகன் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
Read More

வனம் நடிகர்கள் & படக்குழுவினர்

வனம் அணியின் தகவல்

இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ரோன் எத்தன் யோஹன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வனம் விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
வனம் - வளம்
மாலை மலர்
மொத்தத்தில் ‘வனம்’ திகில் குறைவு.
பில்மிபீட்
இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டுருந்தால் வனம் வானம் அளவு வசப்பட்டு இருக்கும்.

வனம் ட்ரெய்லர்

Video Thumbnail

வனம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வனம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+