X
தமிழ் » திரைப்படங்கள் » வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க
வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க

Comedy | Romance | 14 Aug 2015 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க கதை

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க தமிழ் காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்க, ஆர்யா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஆர்யா, தமன்னா, சந்தனம் மற்றும் பல முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் டி இமான்.
Read More

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க நடிகர்கள் & படக்குழுவினர்

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க அணியின் தகவல்

இயக்குனர் எம் ராஜேஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் ஆர்யா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஒரு டாஸ்மாக் கடை, அதில் இரண்டு நண்பர்கள், கடந்து போகும் இரு அழகான பெண்கள் இருந்தால், கொஞ்சம் லூசுத்தனமான அம்மாக்கள் அல்லது அப்பாக்கள், க்ளைமாக்ஸில் எட்டிப் பார்க்க ஒரு கெஸ்ட் ஹீரோ கிடைத்தால் போதும்... இயக்குநர் ராஜேஷ் ஒரு படத்தை சுருட்டிக் கொடுத்துவிடுவார் என்று பேசுமளவுக்கு வந்திருக்கிறது விஎஸ்ஓபி. படத்தில் ஹீரோ யார்? காமெடியன் யார்? என ஒரே குழப்பம். காரணம் ஆர்யாவுக்கு லூசுத்தனமான வேடம். சந்தானத்துக்கு அத்தனை சிக்கல்களையும் சமாளித்து நண்பனைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான வேடம். பல காட்சிகளில் இவரது தோற்றம், காஸ்ட்யூம், நடனம், பாத்திரம் எல்லாமே ஹீரோ மாதிரியே முன் நிறுத்துகின்றன. இலைமறை காயாக உள்ள கெட்ட விஷயத்தை பொதுவெளியில் இழுத்து வைத்து சீவி சிங்காரித்துக் காட்டி, புதுப்புது இளம் குடிகாரர்கள் உருவாக துணை போவது எத்தனை பெரிய தவறு ராஜேஷ்!

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+