X
தமிழ் » திரைப்படங்கள் » வெல்வெட் நகரம்
வெல்வெட் நகரம்

வெல்வெட் நகரம்

Drama | 06 Mar 2020 | U/A | 102 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

வெல்வெட் நகரம் கதை

வெல்வெட் நகரம் இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம், இப்படத்தினை தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரிக்க, இசையமைப்பாளர் சரண் ராகவன் இசையமைத்துள்ளார். வெல்வட் நகரம் படத்தின் கதை காட்டுக்குள் இருக்கும் பழங்குடியினரை அங்கிருந்து காலி செய்ய நினைக்கிறது காப்பரேட் நிறுவனம் ஒன்று. மறுக்க, தீக்கிரையாகிறது அந்தப் பகுதி. அதுபற்றிய ரகசிய டாக்குமென்ட், நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கஸ்தூரிக்கு கிடைக்கிறது. அதை வெளிக்கொண்டு வர, மீடியாவை சேர்ந்த அவர் தோழி வரலட்சுமி முயற்சிக்கிறார். அவருக்குத் தகவல்கள் தருவதாகச் சொல்லும் கஸ்தூரி, திடீரென கொல்லப்பட, மதுரையில் இருந்து சென்னை வருகிறார் வரலட்சுமி. தோழியின் வில்லாவில் தங்கிக் கொண்டு கஸ்தூரி சொன்ன அந்த டாக்குமென்ட்டை தேடுகிறார். அது கிடைத்ததா? கார்பரேட்டின் சூழ்ச்சியை வெளிக்கொண்டு வந்தாரா? இவருக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் படம்.
Read More

வெல்வெட் நகரம் நடிகர்கள் & படக்குழுவினர்

வெல்வெட் நகரம் அணியின் தகவல்

இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
உற்பத்தி Fortune Four Cinemas, Sithara Entertainments
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வெல்வெட் நகரம் விமர்சகர்களின் விமர்சனம்

பிலிமிபீட்
காட்டுக்குள் வாழும் பழங்குடியினரின் வீடுகள் தீக்கிரையாக, அதற்குப் பின் இருக்கும் கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை வெளிக்கொண்டு வரும், வெல்வட் நகரம்

வெல்வெட் நகரம் ட்ரெய்லர்

Video Thumbnail

வெல்வெட் நகரம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வெல்வெட் நகரம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+