»   »  பைரவா பட பாடல்களை கேட்டீர்களா?: எப்படி இருக்கு பாஸுகளா?

பைரவா பட பாடல்களை கேட்டீர்களா?: எப்படி இருக்கு பாஸுகளா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பைரவா பட பாடல்களை இந்நேரம் கேட்டு முடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இசை வெளியீட்டு விழாவை கோலிவுட்டே திரும்பிப் பார்க்கும்படி பிரமாண்டமாக நடத்த விரும்பினார் விஜய்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த சோகத்தில் மக்கள் இருக்கும்போது இசை வெளியீட்டு விழா நடத்த விஜய் விரும்பவில்லை. இதையடுத்து பைரவா பட பாடல்கள் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்

விஜய்

சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய் பாப்பா பாப்பா பாடலை பாடியுள்ளார். பாடல்களை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். தளபதி ரசிகர்களில் சிலருக்கு பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது, சிலருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. சந்தோஷிடம் பெரிதாக எதிர்பார்த்ததே ஏமாற்றத்திற்கு காரணம்.

பைரவா

பைரவா பாடல்களுடன் காலை துவங்கியது...உள்ளேன் ஐயா உள்ளேன் ஐயா உங்க உள்ளம் உள்ளம் உள்ளேன் ஐயா

பாடல்கள்

பாடல்கள்

பைரவா பாடல் பத்தி சொல்ற அளவுக்கு ஒன்னுமில்லை..
சங்கம் வழக்கம் போல செயல்படும்

உங்கள் கருத்து?

உங்கள் கருத்து?

சமூக வலைதளங்களில் பைரவா பாடல்களை பற்றி கருத்து சொல்பவர்கள் சொல்லட்டும். ஒன்இந்தியா வாசகர்களாகிய நீங்கள் பாடல்களை கேட்டீர்களா? எப்படி உள்ளது? உங்களின் கருத்தை கூறுங்கள்.

English summary
Vijay starrer Bairavaa songs has been released. Have you listened to the songs? Express your views.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil