»   »  'பேசிக்கலா நான் ஒரு வாட்ச் மெக்கானிக் '..சூர்யாவை மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

'பேசிக்கலா நான் ஒரு வாட்ச் மெக்கானிக் '..சூர்யாவை மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியான '24' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரசிகர்கள் தொடங்கி முன்னணி ஊடகங்கள் வரை இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் சூர்யா அடிக்கடி கூறும் 'நான் ஒரு வாட்ச் மெக்கானிக்' வசனம் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டதாக கூறுகின்றனர்.


படத்தில் சூர்யா எத்தனை முறை இந்த வசனத்தைக் கூறுகிறார் என்று ஒருபக்கம் போட்டி வைத்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் நெட்டிசன்கள் விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி இந்த வசனத்தை கிண்டலடித்து வருகின்றனர்.


அதிலிருந்து ஒருசில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்காக...


மனதை திருடி விட்டாய்

மனதை திருடி விட்டாய்

மனதை திருடி விட்டாய் படத்தில் வடிவேலு பேசும் வசனங்களை வைத்து '24' படத்தின் வாட்ச் மெக்கானிக் வசனத்தை கலாய்த்திருக்கிறார் விஜய்.


வடிவேலு

வடிவேலு

படத்தில் சூர்யா நான் ஒரு வாட்ச் மெக்கானிக் என்று பேசும்போது ரசிகர்களின் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கிறதாம்.


இருந்துட்டுப்போ

இருந்துட்டுப்போ

பாய்ஸ் படத்தில் விவேக் கூறும் வசனத்தை பதிவிட்டு கலாய்த்திருக்கின்றனர்.


விஜயகாந்த்

விஜயகாந்த்

சூர்யா கூறும் வசனத்தை விஜயகாந்த் படத்துடன் கோர்த்து விட்டு கேப்டன் வெர்ஷன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

'24' படத்தில் ஆத்ரேயா கதாபாத்திரம் பயமுறுத்துவதை நானும் ரவுடிதான் பட வசனத்தின் மூலம் கூறியிருக்கிறார் ஸ்டீபன்.


சூர்யாவின் வாட்ச் மெக்கானிக் வசனம் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவும் சோதித்து விட்டதுபோல...Read more about: surya சூர்யா
English summary
Surya's 24 Movie Related Memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil