»   »  'நடிகைக்கு ஒரு நாளைக்கு 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா?' - இந்த ட்வீட் போட்டது யாரு?

'நடிகைக்கு ஒரு நாளைக்கு 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா?' - இந்த ட்வீட் போட்டது யாரு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரே ஒரு ட்வீட்... சினிமாக்காரர்களை பரபரப்படை வைத்துவிட்டது. இயக்குநர் பிரபு சாலமன் பெயரில் வந்திருந்தது அந்த ட்வீட்.

சமாச்சாரம் இதுதான்....நடிகை ஒருவரின் சம்பளம் மற்றும் இதர பேட்டா வசதிகள் குறித்தும் ஆனால் குறைவான நேரமே அவர் நடிப்பதாகவும் குற்றம்சாட்டி போடப்பட்ட ட்வீட் அது.

இவ்ளோ தராங்க...

இவ்ளோ தராங்க...

அந்த நடிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா 5 மணி நேரம்தான் நடிப்பாங்க...

லெஜன்ட் பொண்ணு...

லெஜன்ட் பொண்ணு...

கிரேட் லெஜன்ட்டோட பொண்ணு அவர்... என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபு சாலமனின் ட்விட்டர் பக்கத்தில் இது வெளியாகியிருந்தது.

ஸ்ருதியா?

ஸ்ருதியா?

இதனால் அந்த ட்விட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நடிகை யார் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்தனர். லெஜன்ட் பொண்ணு என்றால் ஸ்ருதி ஹாஸன்தான் என்று பலரும் கூறி வந்தனர்.

மறுப்பு

மறுப்பு

உடனே இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் பிரபு சாலமன். ட்விட்டரில் தனக்கு அக்கவுண்டே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

கும்கியில் பிஸி

கும்கியில் பிஸி

ட்விட்டரில் நேரத்தைப் போக்கவோ, அதைக் கவனிக்கவோ கூட எனக்கு நேரமில்லை. கும்கி 2-ல் பிஸியாக உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
A fake Twitter page of director Prabhu Solomon has caused a huge controversy in on Shruthi Hassan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil