»   »  அதில் என்ன தப்பு இருக்கு: தீபிகாவுடனான கசமுசா போட்டோ பற்றி நடிகரின் தம்பி விளக்கம்

அதில் என்ன தப்பு இருக்கு: தீபிகாவுடனான கசமுசா போட்டோ பற்றி நடிகரின் தம்பி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பார்ட்டியில் தீபிகா படுகோனேவுக்கு முத்தம் கொடுத்தது குறித்து நடிகர் ஆதார் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. பத்மாவதி படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கிடையே தீபிகா பத்மாவதி ட்ரெய்லர் வெற்றியை கொண்டாட பார்ட்டி கொடுத்தார்.

 வைரல்

வைரல்

பார்ட்டியில் தீபிகாவின் முன்னாள் காதலரான ரன்பிர் கபூரின் தம்பிகள் ஆதார் ஜெயின், அர்மான் ஜெயின் கலந்து கொண்டனர். நடிகர் ஆதார் ஜெயின் தீபிகாவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலானது.

 விமர்சனம்

விமர்சனம்

ஆதார் ஜெயின் தீபிகா மீது கை வைத்த இடத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீபிகா ஏன் இப்படி அலைகிறார் என்று ஆளாளுக்கு அவரை கடுமையாக விமர்சித்தனர்.

 விளக்கம்

விளக்கம்

பார்ட்டிக்கு சென்றால் போட்டோ எடுக்கத் தான் செய்வார்கள். அதில் என்ன தவறு உள்ளது. மக்கள் ஏதாவது கருத்து தெரிவித்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்று ஆதார் கூறியுள்ளார்.

 கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அந்த புகைப்படத்தில் எந்த தவறும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். ரொம்ப நாள் கழித்து தீபிகா பார்ட்டி கொடுத்தார். அனைவரும் பார்ட்டியில் என்ஜாய் செய்தோம் என்று ஆதார் விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Ranbir Kapoor's cousin Aadar Jain has given an explanation about the photo taken in Deepika Padukone's party in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil