குஷ்பு மகள்களுடன் தீபாவளி கொண்டாடிய ஆர்த்தி ரவி.. துபாயில் ஒரே கும்மாளம் தான்.. செம பிக்ஸ்!

சென்னை: நடிகர் ரவி மோகன் கெனிஷா ரவியுடன் தீபாவளி கொண்டாடிய நிலையில், அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி நடிகை குஷ்பு மற்றும் அவரது மகள்களுடன் துபாயில் தீபாவளி விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகன் விவாகரத்து விவகாரத்தில் நடிகை குஷ்பு ஆர்த்தி ரவிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து பேசி வந்தார். இருவரும் குடும்ப நண்பர்களாகவே இருந்த நிலையில், தற்போது துபாய்க்கு குஷ்புவின் குடும்பத்துடன் ஆர்த்தி ரவி தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

Aarti Ravi and her sons celebrates Diwali in Dubai with Kushboo daughters

ஆர்த்தி ரவியின் மகன்கள் குஷ்புவின் மகள்களுடன் விளையாடிய புகைப்படங்களையும் அவர்கள் சென்ற இடங்களையும் உண்ட உணவுகளின் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார் ஆர்த்தி ரவி.

கெனிஷாவுடன் தீபாவளி: ஜெயம் ரவியாக இருந்த தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு புதிதாக தயாரிப்பு நிறுவனம், இயக்கம் என ஆளே டோட்டலாக மாறியுள்ள ரவி தனது தீபாவளியை பாடகி கெனிஷாவுடன் கொண்டாடினார். ஜி.வி. பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் சூழ்ந்துக் கொண்டு இசையமைக்க கெனிஷா "கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு" பாடலை பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

ஆர்த்தி ரவி தீபாவளி கொண்டாடலையா?: கணவரை பிரிந்த சோகத்தில் ஆர்த்தி ரவி இந்த தீபாவளியை கொண்டாடவில்லையா என்றும் அவர் எதுவுமே இன்ஸ்டா போஸ்ட் போடவில்லையே என தீபாவளி தினத்தன்று ரசிகர்கள் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கொஞ்சம் இருங்க பாய் என குஷ்புவுடன் துபாயில் தீபாவளி கொண்டாடிய போட்டோக்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

குஷ்பு மற்றும் குஷ்பு மகள்கள்: ஆர்த்தி ரவிக்கு சினிமா துறையில் ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். அதிலும், குறிப்பாக நடிகை குஷ்பு மற்றும் அவரது குடும்பம் ஆர்த்தி ரவிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வந்தது. இந்நிலையில், நடிகை குஷ்பு மற்றும் அவர்களது மகள்களான அவந்திகா மற்றும் அனந்திதாவுடன் தீபாவளி விடுமுறையை செம ஜாலியாக ஆர்த்தி ரவி கொண்டாடியுள்ளார்.

சென்னை: நடிகர் ரவி மோகன் கெனிஷா ரவியுடன் தீபாவளி கொண்டாடிய நிலையில், அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி நடிகை குஷ்பு மற்றும் அவரது மகள்களுடன் துபாயில் தீபாவளி விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகன் விவாகரத்து விவகாரத்தில் நடிகை குஷ்பு ஆர்த்தி ரவிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து பேசி வந்தார். இருவரும் குடும்ப நண்பர்களாகவே இருந்த நிலையில், தற்போது துபாய்க்கு குஷ்புவின் குடும்பத்துடன் ஆர்த்தி ரவி தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.ஆர்த்தி ரவியின் மகன்கள் குஷ்புவின் மகள்களுடன் விளையாடிய புகைப்படங்களையும் அவர்கள் சென்ற இடங்களையும் உண்ட உணவுகளின் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார் ஆர்த்தி ரவி.கெனிஷாவுடன் தீபாவளி: ஜெயம் ரவியாக இருந்த தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு புதிதாக தயாரிப்பு நிறுவனம், இயக்கம் என ஆளே டோட்டலாக மாறியுள்ள ரவி தனது தீபாவளியை பாடகி கெனிஷாவுடன் கொண்டாடினார். ஜி.வி. பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் சூழ்ந்துக் கொண்டு இசையமைக்க கெனிஷா “கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு” பாடலை பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். ஆர்த்தி ரவி தீபாவளி கொண்டாடலையா?: கணவரை பிரிந்த சோகத்தில் ஆர்த்தி ரவி இந்த தீபாவளியை கொண்டாடவில்லையா என்றும் அவர் எதுவுமே இன்ஸ்டா போஸ்ட் போடவில்லையே என தீபாவளி தினத்தன்று ரசிகர்கள் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கொஞ்சம் இருங்க பாய் என குஷ்புவுடன் துபாயில் தீபாவளி கொண்டாடிய போட்டோக்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.குஷ்பு மற்றும் குஷ்பு மகள்கள்: ஆர்த்தி ரவிக்கு சினிமா துறையில் ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். அதிலும், குறிப்பாக நடிகை குஷ்பு மற்றும் அவரது குடும்பம் ஆர்த்தி ரவிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வந்தது. இந்நிலையில், நடிகை குஷ்பு மற்றும் அவர்களது மகள்களான அவந்திகா மற்றும் அனந்திதாவுடன் தீபாவளி விடுமுறையை செம ஜாலியாக ஆர்த்தி ரவி கொண்டாடியுள்ளார். மகன்கள் செம ஹேப்பி: அப்பா ரவி மோகனுடன் இந்த தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்றாலும் அம்மாவுடன் துபாயில் பல்வேறு இடங்களுக்கு சென்று விடுமுறையை கொண்டாடிய நிலையில், ரவி மோகனின் மகன்கள் செம ஹேப்பியாக உள்ளனர். குஷ்புவின் ஒரு மகள் இயக்குநராகவும் ஒரு மகள் ஹீரோயினாகவும் சீக்கிரம் மாறப்போவது குறிப்பிடத்தக்கது.

மகன்கள் செம ஹேப்பி: அப்பா ரவி மோகனுடன் இந்த தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்றாலும் அம்மாவுடன் துபாயில் பல்வேறு இடங்களுக்கு சென்று விடுமுறையை கொண்டாடிய நிலையில், ரவி மோகனின் மகன்கள் செம ஹேப்பியாக உள்ளனர். குஷ்புவின் ஒரு மகள் இயக்குநராகவும் ஒரு மகள் ஹீரோயினாகவும் சீக்கிரம் மாறப்போவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X