»   »  இதாண்டா போலீஸ் ராஜசேகரின் அதிரடி ஆக்ஷன் மூவி கருடா வேகா

இதாண்டா போலீஸ் ராஜசேகரின் அதிரடி ஆக்ஷன் மூவி கருடா வேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராஜசேகரின் அதிரடி ஆக்ஷன் கலந்த திரைப்படம் பிஎஸ்வி கருடா வேகா 126.18மீ. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகி வருகிறது.

இதில் தேசிய புலனாய்வு துறை அதிகாரியாக ராஜசேகர் நடித்து வருகிறார். குண்டூர் டாக்கிஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ராஜசேகர் இயக்கிய திகில் படம் பட்ட பகலு மிகப் பெரிய தோல்வியை கொடுத்தது.

Actor rajashekar's film psv garuda vega 126.18m video

இதைத் தொடர்ந்து இது ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு படம் என்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த படம் தீவிரவாத செயல்களை தடுக்க போராடுவது போன்றும் ஏதோ ஒரு விஷயத்தை பற்றி துப்பு துலக்குவது போன்றும் தெரிகிறது.

English summary
Veteran actor Rajasekhar is back with an actioner entertainer titled PSV Garuda Vega 126.18M.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil