»   »  ஓவியா ஜெயிக்கட்டும், ஜெயிக்காம போகட்டும்...: சதீஷ்

ஓவியா ஜெயிக்கட்டும், ஜெயிக்காம போகட்டும்...: சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா ஜெயிக்கட்டும், ஜெயிக்காம போகட்டும். ஆனால் அவர் நம் இதயங்களை வென்றுவிட்டார் என்று நகைச்சுவை நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்று கழுவி ஊத்துபவர்கள் கூட அதை தவறாமல் பார்த்து வருகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் நான் பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வேறு.

நகைச்சுவை நடிகர் சதீஷும் பிக் பாஸ் ரசிகனாகிவிட்டார். அவருக்கு பிடித்த போட்டியாளர் வேறு யாரும் இல்லை ஓவியா தான்.

ஓவியா

ஓவியாயாயாயாயாயா...ஐ லவ் யூ மாாாாாாாாாாாாா மாஸ் நீ மாஸ். உங்களை நினைத்து பெருமையாக உள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சதீஷ்.

நமீதா

ஓவியா ஜெயிக்கட்டும், ஜெயிக்காம போகட்டும். ஆனால் அவர் நம் இதயங்களை வென்றுவிட்டார்....நமீதா நாளைக்கு வெளிய போகும்போது ஜூலிய கூட்டிட்டு போயிடுமா என்றார் சதீஷ்.

லவ்

இன்னிக்கு தமிழ்நாடு இல்ல...இந்தியா இல்ல... உலகமே லவ் பண்ணுதே....

ஷட்அப்

கலாய்த்த ரசிகரை பார்த்து ஓவியா ஸ்டைலில் நீங்க ஷட் அப் பண்ணுங்க என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சதீஷ்.

English summary
Actor Sathish has become a huge fan of Big boss contestant Oviya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil