நிக்கர் தெரிய கெட்ட ஆட்டம் போட்ட நடிகை அமலா பால்.. கண்டப்படி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை அமலா பால் அரைகுறை ஆடையில் நிக்கர் தெரிய ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால், சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் அம்மா கணக்கு படத்தின் மூலம் மீண்டும் அடுத்த ரவுண்டை தொடங்கினார்

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்த வந்தார் அமலா பால். தமிழில் கடைசியாக ஆடை என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.

வெப் சீரிஸ்களில் பிஸி

வெப் சீரிஸ்களில் பிஸி


இந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் அமலா பால். இதனால் பெரும் விமர்சனத்துக்குள்ளானார். அதன்பிறகு தமிழில் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதும் வெப் சீரிஸ்களில் பிஸியாக இருந்து வருகிறார் அமலா பால்.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம் மேனன், ஏஎல் விஜய், வெங்கட் பிரபு, நளன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தில் எதிர்பாரா முத்தம் என்ற கதையில் நடித்திருந்தார் அமலா பால்.

நண்பர்களுடன் பார்ட்டி

நண்பர்களுடன் பார்ட்டி

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அமலா பால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அவ்வப்போது நண்பர்களுடன் பார்ட்டி பண்ணும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஆடை படத்திற்கு பிறகு

ஆடை படத்திற்கு பிறகு

அதிலும் ஆடை படத்திற்கு பிறகு தான் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவிலும் கிளாமரை கூட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள வீடியோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

நிக்கர் தெரிய குதியாட்டம்

நிக்கர் தெரிய குதியாட்டம்

தொடை வரை உள்ள டாப்ஸை மட்டும் அணிந்துள்ள அமலா பால், ஹை ஹீல்ஸ், கண்ணாடி அணிந்து செம குதியாட்டம் போட்டுள்ளார். நிக்கர் தெரிய அவர் போட்டுள்ள ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆனது உங்களுக்கு என கழுவி ஊற்றி வருகின்றனர்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்


பட வாய்ப்பு பெற என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என்றும் விளாசி வருகின்றனர். பலரும் நீங்கள் கொஞ்சம் ஓவராகதான் போகிறீர்கள் என்று திட்டி தீர்த்து வருகின்றனர். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான பிட்ட காதலு வெப் சீரிஸிலும் ஓவர் கவர்ச்சி காட்டியிருந்தார் அமலா பால்.

ஜொள்ளும் ஃபேன்ஸ்

ஜொள்ளும் ஃபேன்ஸ்

அதேநேரத்தில் செம ஹாட், செக்ஸி, க்யூட் என பலரும் அமலா பாலின் இந்த கெட்ட ஆட்டத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். பலரும் அவரது ஆடையையும் அழகையும் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X