»   »  மோகன்லால் மகனை காதலிக்கிறேனா?: வாரிசு நடிகை விளக்கம்

மோகன்லால் மகனை காதலிக்கிறேனா?: வாரிசு நடிகை விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரனவ் மோகன்லாலுடன் காதல் என்று பரவிய செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி.

இயக்குனர் ப்ரியதர்ஷனும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நெருங்கிய நண்பர்கள். அவர்களை போன்றே அவர்களின் குடும்பத்தாரும் நட்பாக உள்ளனர்.


இருவரின் வாரிசுகளும் நண்பர்களாக உள்ளார்கள்.


காதல்

காதல்

மோகன்லாலின் மகன் பிரனவும், கல்யாணி ப்ரியதர்ஷனும் காதலிப்பதாக ஒரு தகவல் தீயாக பரவியது. மலையாள ரசிகர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்தார்கள்.


பிரனவ்

பிரனவ்

காதல் விவகாரம் தீயாக பரவியதை பார்த்த பிரனவ் சும்மா இல்லாமல் கல்யாணியுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை சமூக வலைளத்தில் வெளியிட்டார். இதையடுத்து பலரும் காதலை உறுதி செய்துவிட்டனர்.


கல்யாணி

கல்யாணி

பிரனவ் மோகன்லாலுக்கும், எனக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை. அவர் எனக்கு அண்ணன் மாதிரி. எதையும் மறைக்கத் தெரியாத அவர் செல்ஃபியை வெளியிட்டுள்ளார் என்கிறார் கல்யாணி.


படம்

படம்

கல்யாணி நாகர்ஜுனாவின் மகன் அகில் அகினேனி நடிக்கும் தெலுங்கு படம் மூலம் நடிகையாக உள்ளார். பிரனவ் ஆதி படம் மூலம் நடிகராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Kalyani Priyadarshan, the daughter of Priyadarshan and Lissy, is all set to enter the acting field very soon. In a recent interview given to a popular media, Kalyani finally reacted to the rumours regarding her affair with Pranav Mohanlal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil