Just In
- 12 hrs ago
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- 13 hrs ago
இந்தியில் ரீமேக் ஆகும் அருவி... கதாநாயகி யார் தெரியுமா?
- 13 hrs ago
மணப்பெண் கோலத்தில் பரதேசி ஹீரோயின்... தேவதை மாதிரியே இருக்காங்க!
- 13 hrs ago
கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்யப் போகிறாரா தனுஷ் பட நடிகை? பரபரப்பு தகவல்!
Don't Miss!
- Automobiles
அதிக பாதுகாப்பான பைக்... புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக் பற்றி அறிந்து கொள்ள 5 முக்கிய தகவல்கள்...
- News
கர்நாடகாவில் நேர்மையான அதிகாரியாக இருந்த தமிழர் சசிகாந்த் செந்திலுக்கு காங். சீட் கொடுக்குமா?
- Lifestyle
வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூப்பர் ஹிட் டைரக்டர் படத்தில் இணைந்துள்ளேன்...வீடியோ வெளியிட்ட சுரேஷ் தாத்தா
சென்னை : சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 ல் பங்கேற்றதன் மூலம் பலரின் மனதை கவர்ந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அனைவரும் இவரை சுரேஷ் தாத்தா என்றே செல்லமாக கூப்பிட ஆரம்பித்து விட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இவர் பல படங்களில் நடித்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் விஷாலின் துப்பறிவாளன் 2 படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தற்போது, தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் டைரக்டர்களில் ஒருவரான வசந்த பாலன் இயக்கும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் சுரேஷ்.
சமீபத்தில் வசந்த பாலனும், தனது நண்பர்களுடன் இணைந்து, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதல் முறையாக படம் தயாரிக்க உள்ளதாகவும், இதில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த படத்தில் தான் சுரேஷ் சக்கரவர்த்தியும் இணைந்துள்ளார். அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோருடன் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவையும் சுரேஷ் சக்கரவர்த்தி இன்று வெளியிட்டுள்ளார். அர்ஜூன் தாஸ், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.