Just In
- 4 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 4 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 4 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
- 5 hrs ago
இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
Don't Miss!
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- News
திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாஸிட்டிவ்!
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Lifestyle
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காமெடியன் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டாச்சு !
சென்னை : நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படத்திற்கு பூஜை போடப்பட்டது.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இப்படத்திற்கு இன்று பூஜைகள் போடப்பட்டன. இதில் ஏஜிஎஸ் நிறுவனக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

முன்னணி நடிகர்களுடன்
வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி, செந்தில் வரிசையில் நகைச்சுவை நடிகர் சதீஷும் ஹீரோவாக அறிமுகமாகிறார். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வயிலு குலுங்க சிரிக்க வைத்தவர் சதீஷ்.

ரஜினியின் அண்ணாத்த
மதராசப்பட்டினம், எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, ஆம்பள, தேவி, ரெமோ, கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கு பூஜை
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கான பூஜை சென்னையில் இன்று போடப்பட்டது. இதில், சதீஷ், பவித்ர லஷ்மி, கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சதீஷின் நெருங்கி நண்பரான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சதீஷூக்கு ஜோடியாக
இப்படத்தில் சதீஷூக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ர லஷ்மி நடிக்கிறார். யூடியூப்பில் பல வீடியோக்களை தயாரித்து வெளியிட்ட கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு அஜீத் அசோக் இசை அமைக்க உள்ளார்.