ஐசியுவில் ஐஸ்வர்யா ராயின் தந்தை: நிலைமை கவலைக்கிடம்
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலக் குறைவால் 2 வாரங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரின் நிலைமை மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை மாலை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், மேக்கப் கலைஞர் மிக்கி கான்டிராக்டர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று கிருஷ்ணராஜ் ராயை பார்த்தனர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதமும் உடல்நலக்குறைவால் அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications