அஜீத்தின் 'துப்பாக்கி கனெக்ஷன்': வைரலான புகைப்படம்

By Siva

Recommended Video

துப்பாக்கியுடன் மிரட்டும் தல அஜித்- வீடியோ

சென்னை: அஜீத் துப்பாக்கிச்சுட பயிற்சி எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க உள்ளது. படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. படம் குறித்த அப்டேட்ஸ் அவ்வப்போது வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் அஜீத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அஜீத்

அஜீத் துப்பாக்கிசுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவர் பயிற்சி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

தல

தல

அஜீத் பொழுதுபோக்கிற்காக துப்பாக்கி சுட கற்றுக் கொண்டிருக்கிறாராம். கடைசி வரை கற்பதை மட்டும் நிறுத்தக் கூடாது என்பதில் அஜீத் உறுதியாக உள்ளார்.

பெருமை

அஜீத் சென்னையில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவதை அறிந்து அவரின் ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள். அவர் துப்பாக்கிச்சுடும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

சமையல்

ரேஸிங், புகைப்படம் எடுப்பது, சமையல் செய்வது, ஏரோ மாடலிங் ஆகியவற்றுடன் துப்பாக்கிச் சுடுதலையும் தனது பொழுதுபோக்கு பட்டியலில் சேர்த்துள்ளார் அஜீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X