»   »  அஜீத்தை பாராட்டிய பவர் ஸ்டார்… ரஜினியை மட்டம் தட்டினாரா?

அஜீத்தை பாராட்டிய பவர் ஸ்டார்… ரஜினியை மட்டம் தட்டினாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

"தம்பி அஜீத் அசத்திட்டார்... நீங்கதான் அடுத்த சூப்பர் ஸ்டார்... இல்ல அதுக்கும் மேல.." என்று டுவிட்டியுள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் அதுதான் இப்போதைக்கு சிக்கலே.

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பார்த்துவிட்டு நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் என அனைவரும் ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார்

அடுத்த சூப்பர் ஸ்டார்

அதில் சிலரது கருத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதேபோலத்தான் அஜீத் படம் பார்த்த பவர் ஸ்டார் டுவிட்டரில் கருத்து சொன்ன பவர் ஸ்டார் அஜீத்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்தியுள்ளார். அதோடு நிறுத்தியிருக்கலாம். அதுக்கும் மேல... என்று சொன்ன கருத்துதான் சிக்கலே.

இது என்ன கூத்து?

இது என்ன கூத்து?

அஜீத்தை பாராட்டிய கையோடு ரஜினியை மட்டம் தட்டியிருக்கிறாரா பவர்ஸ்டார் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

சிம்புக்கு சப்போர்ட்

சிம்புக்கு சப்போர்ட்

அதே பவர்ஸ்டார் சிம்புவிற்கு சப்போர்ட் செய்வதாக கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். மொத்தத்தில் இரண்டு ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்து விட்டார் பவர் ஸ்டார்.

பஞ்சர் ஆக்கியிருக்குவாங்களே

பஞ்சர் ஆக்கியிருக்குவாங்களே

சும்மாவே பவர்ஸ்டாரை பந்தாடுவார்கள். இப்போ இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் பவர் ஸ்டாரை பஞ்சர் ஆக்கிடுவாங்களே! அதை பவர் தாங்குவாரா?

English summary
Powerstar's comic tweets is one of the main reason to get more than 35k followers. In his recent tweet Powerstar srinivasan praised Ajith saying he is totally impressed with 'Yennai Arindhaal' and also he included Ajith is the next Super Star.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil