»   »  அஜீத் என் காலைத் தொட்டு கும்பிட்டார்: கலா மாஸ்டர்

அஜீத் என் காலைத் தொட்டு கும்பிட்டார்: கலா மாஸ்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னிடம் நடனம் கற்றபோது அஜீத் தனது காலில் விழுந்து வணங்கியதாக கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர்களில் கலாவும் ஒருவர். தற்போது பெரிய நடிகர், நடிகைகளாக உள்ள பலர் அவரிடம் நடனம் கற்றுக் கொண்டவர்கள். அஜீத்தும் கலா மாஸ்டரிடம் நடனம் கற்றுக் கொண்டவர் தான்.

Ajith used to touch my feet: Kala master

இந்நிலையில் கலா அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

அஜீத் சிறந்த மனிதர். அவர் என்னிடம் நடனம் கற்க வீட்டிற்கு வருவார். அப்போது அவர் குரு என்ற முறையில் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு தான் நடனத்தை துவங்குவார்.

அவரை நினைக்க நினைக்க பெருமையாக இருக்கிறது என்றார்.

English summary
Kala master said that Ajith used to touch her feet when he learnt dancing from her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil