»   »  நட்சத்திர கலைவிழா: தல, தளபதி ரசிகர்களுக்கு ஒரு 'பேட் நியூஸ்'

நட்சத்திர கலைவிழா: தல, தளபதி ரசிகர்களுக்கு ஒரு 'பேட் நியூஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil
மலேஷியா சென்றுள்ள ரஜினிகாந்திற்கு பிரும்மாண்ட வரவேற்பு- வீடியோ

சென்னை: மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழா தொடர்பாக ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் சங்க கட்டிடடம் கட்ட நிதி திரட்டும் வகையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது. இன்று நட்சத்திர கிரிக்கெட், கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுகிறது.

கலைவிழாவில் ஆன்மீக அரசியல் தலைவர் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

அரசியல் அறிவிப்பு அறிவித்த கையோடு மலேசியா சென்றுள்ள ரஜினிகாந்துக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

ட்வீட்

ட்வீட்

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்ததும் வருக வருக என்று மட்டும் ட்வீட்டிய கமல் ஹாஸனையும், சூப்பர் ஸ்டாரையும் ஒரே மேடையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

தளபதி

தளபதி

நட்சத்திர கலைவிழாவில் தல, தளபதியை மட்டும் ஒரே மேடையில் பார்க்க முடியாது. காரணம் இருவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம்.

அஜீத்

அஜீத்

தளபதி விஜய் சீனா செல்ல வேண்டியுள்ளதால் கலைவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையாம். தல குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவார் என்று கூறப்படுகிறது.

English summary
Ajith and Vijay won't be seen together in Natchathira Kalai Vizha 2018 to be held in Malaysia. Both Thala and Thalapathy are skipping the event because of personal commitments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X