Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி ஜாக்சன்
லண்டன்: கர்ப்பமாக இருக்கும் நடிகை ஏமி ஜாக்சன் தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ், இந்தி படங்களில் நடித்து வந்த ஏமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளார். அவர் இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழில் அதிபர் ஆன்ட்ரியாஸின் மகன் ஜார்ஜை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

கர்ப்பமானதில் இருந்து ஏமி தனது புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தனது டாப்லெஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Amy Jackson (@iamamyjackson) on
33 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் ஏமி ஜாக்சன் தன் வயிறு பெரிதாக இருப்பதால் அதை துணியை போட்டு மூடி மறைக்க விரும்பவில்லை. இதுவும் ஒரு அழகு, இதுவும் ஒரு தனி அனுபவம் என்று பெருமையுடன் தனது பெரிய வயிறை காட்டுகிறார்.
கர்ப்பமாக இருப்பதால் ஏமியின் உடல் எடை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அவர் தன் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் பார்த்து பயப்படாமல் தைரியமாக உள்ளார்.
கர்ப்பமான பிறகும் ஏமி தனது வருங்கால கணவர் ஜார்ஜுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஏமி ஜார்ஜின் திருமணம் கிரீஸில் நடக்குமா அல்லது இங்கிலாந்தில் அவர்கள் வசிக்கும் லண்டனிலேயே நடக்குமா என்பது தெரியவில்லை.
உறவினர்கள், நண்பர்கள், இந்தியாவில் இருந்து திரையுலக பிரபலங்கள் என்று பலரும் திருமணத்திற்கு வருவார்கள் என்பதால் அனைவருக்கும் வசதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் ஏமி.
ஏமியின் டாப்லெஸ் புகைப்படத்தை பார்த்து யாரும் அவரை கிண்டல் செய்யவில்லை. மாறாக பார்த்து பத்திரமாக இருங்க ஏமி என்று அறிவுரை வழங்கியுள்ளனர். குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்துவிட்டு மீண்டும் படங்கள், ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் திட்டம் வைத்துள்ளார் ஏமி என்பது குறிப்பிடத்தக்கது.