»   »  மரண தண்டனைக்கு எதிரான அனைவரும் 'வாய்மை' பார்க்க வேண்டும்! - அற்புதம் அம்மாள்

மரண தண்டனைக்கு எதிரான அனைவரும் 'வாய்மை' பார்க்க வேண்டும்! - அற்புதம் அம்மாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என நினைக்கும் அனைவரும் வாய்மை படத்தை காணவேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செந்தில்குமார் இயக்கத்தில், சாந்தனு, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த வாய்மை படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தின் கதை ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனின் கதையை நினைவூட்டும் வகையில் இருந்தது.

இந்தப் படத்தை பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் நேற்று மாலை பார்த்தார்.

படம் பார்த்த பிறகு அவர் பேசியன் வீடியோ இதோ:

English summary
Rajiv murder case convict Perarivalan mother Arputham Ammal praised Vaaimai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil