»   »  'அஷ்வின் தாத்தா' வரார்: கொஞ்சம் டூ மச் தான் ஆனால் நல்லா இருக்கு

'அஷ்வின் தாத்தா' வரார்: கொஞ்சம் டூ மச் தான் ஆனால் நல்லா இருக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அஷ்வின் தாத்தா கெட்டப்புக்கான டீஸர் ப்ரீவியூ வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். அந்த படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்பட்டது.


Ashwin Thatha to come soon

இந்நிலையில் சிம்பு மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மைக்கேல் வயதான பிறகு அஷ்வின் தாத்தா என்ற பெயரை வைத்துக் கொள்வதாக பேச்சு அடிபடுகிறது.இந்நிலையில் அஷ்வின் தாத்தா டீஸர் ப்ரீவியூ வெளியாகியுள்ளது. ட்ஸருக்கே ப்ரீவியூவா என்றால் ஆம் என்பது தான் பதில். அதில் சிம்பு அஷ்வின் தாத்தாவாக அம்சமாக உள்ளார்.


அஷ்வின் தாத்தா வரார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. டீஸர் விரைவில் வெளியாகுமாம்.

English summary
The preview of Simbu's Ashwin Thatha teaser is released. Simbu looks great as Ashwin Thatha, a get up in his upcoming movie Anbanavan Asaradhavan Adangadhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil