»   »  வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவித்த 'பாகுபலி 2'

வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவித்த 'பாகுபலி 2'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி-2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் உலகம் முழுவதம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. பெரும்பாலான தியேட்டர்களில் இந்த படத்தை பார்பதற்காக பலர் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்கினர்.

Baahubali 2 film to gross Rs. 100 crore on day 1

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை(உழைப்பாளர் தினம்) என வரிசையாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பாகுபலி 2 படத்தின் வசூல் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது பாகுபலி 2.

English summary
Baahubali 2 first Indian film to gross Rs. 100 crore on day 1

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil