»   »  நானே பைரவா எப்.டி.எப்.எஸ். பார்க்க முடியலையேன்னு கடுப்புல இருக்கேன்...

நானே பைரவா எப்.டி.எப்.எஸ். பார்க்க முடியலையேன்னு கடுப்புல இருக்கேன்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பைரவா படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க முடியாத கடுப்பை தளபதி ரசிகர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் பைரவா ரிலீஸாகியுள்ளது.


Bairavaa FDFS: A fan's irritation

படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் ரசிகர் ஒருவர் மிகுந்த கவலையில் உள்ளார்.


விஜய்யின் எந்த படம் ரிலீஸானாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவேனே. ஆனால் கையில் லீவு இல்லாததால் பைரவா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க முடியாமல் போய்விட்டதே. ஆபீஸில் லீவு எடுக்க முடியவில்லையே என்று புலம்புகிறார்.


யாராவது அவரிடம் பைரவா பற்றி பேசினால் நானே தளபதி படத்தை பார்க்க முடியலையே என்கிற கடுப்பில் இருக்கேன். சும்மா கோபத்தை கிளப்பாத என்கிறார்.

English summary
A die hard fan of Vijay is sad today as he is not able to watch the FDFS of Bairavaa that hit the screens on thursday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil