»   »  பாலா இயக்குவது பிராமணர் சம்பந்தபட்ட கதையா?

பாலா இயக்குவது பிராமணர் சம்பந்தபட்ட கதையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

குற்றப்பரம்பரைக்காக பாரதிராஜாவும் பாலாவும் சண்டை போட்டுக்கொண்டதை ஊரறியும். இரண்டு பேருக்குமே அதற்கான ஃபைனான்ஸோ, நடிகர்களோ சரியாக கிடைக்காததால் அந்த முயற்சியை அப்படியே போட்டு விட்டு அடுத்த படத்துக்கு தாவி விட்டனர்.

Bala's next based on Brahmin community?

பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை பார்ட் 2 எடுக்கப்போவதாக சில பிரபலங்களின் வாரிசுகளிடம் பேசினார். அந்த முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பாலாவோ சாட்டை யுவனையும், சூப்பர் சிங்கர் பிரகதியையும் வைத்து ஒரு புதிய படம் துவங்கவிருக்கிறார்.

காதல் கதையாக உருவாகவிருக்கும் இந்த படமும் பிராமண வீட்டு பெண்ணை காதலிக்கும் கதையாம்.

அலைகள் ஓய்வதில்லை படத்தையே கொஞ்சம் மாற்றி போட்டுட்டாரோ?

Read more about: bala, பாலா
English summary
Sources say that director Bala's upcoming project is based on Brahmin community story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil