»   »  கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடை விலகி நின்ற மாடல்: நெளிந்த பிரபலங்கள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடை விலகி நின்ற மாடல்: நெளிந்த பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் மாடல் அழகி ஒருவருக்கு ஆடை விலக அதை பார்த்து அங்கிருந்தவர்கள் நெளிய வேண்டியதாகிவிட்டது.

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலக சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

பெல்லா

பெல்லா

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகியான பெல்லா ஹதித் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். அவர் அணிந்த உடை தான் அவருக்கு பிரச்சனையாகிவிட்டது.

உடை

உடை

பெல்லா ஹதித் அணிந்த கவுனில் உள்ள கட் மூலம் அவரது தொடைகள் நன்கு தெரிந்தது. இந்நிலையில் அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போதும், நடந்தபோதும் ஆடை மேலும் விலகி தெரியக் கூடாத இடம் தெரிந்துவிட்டது.

சமாளி

சமாளி

திரைப்பட விழாவில் கூடியிருந்தவர்களுக்கு முன்பு பெல்லாவின் ஆடை விலகியபோதிலும் அவர் தைரியமாக சமாளித்துவிட்டு சென்றுவிட்டார். அதை பார்த்தவர்கள் தான் நெளிந்தனர்.

கடந்த ஆண்டு

கடந்த ஆண்டு

கடந்த ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெல்லா கலந்து கொண்டார். கடந்த ஆண்டு சிவப்பு நிற உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோதும் ஆடை விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bella Hadid became the latest celebrity to suffer a wardrobe malfunction when she ended up showing much more than intended at the Cannes Film Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil