அடக்கடவுளே.. மேலாடை அணியாமல் வெளியே சுற்றிய பிக் பாஸ் பிரபலம்.. விளாசும் ரசிகர்கள்!

மும்பை: மேலாடை அணியாமல் அறைக்குள் வித்தியாசமாக வீடியோ போட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கவர்ந்து வந்த உர்ஃபி ஜாவேத் டாப்லெஸ் ஆக வெளியேவும் சுற்ற கிளம்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் ஓடிடி பிரபலமான உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து டாப்லெஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வந்தார்.

தனது மார்பகத்தை மறைத்தபடி ஏதாவது ஒரு பொருளையோ வித்தியாசமான கவர்ச்சி பிகினியை அணிந்தோ போஸ் கொடுத்து வந்த அவர், தற்போது மேலாடை அணியாமலே பொது இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்து விட்டார்.

எல்லை மீறும் உர்ஃபி

எல்லை மீறும் உர்ஃபி

இந்தி டிவி நடிகையாக இருந்த உர்ஃபி ஜாவேத் பிக் பாஸ் ஓடிடி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது, சன்னி லியோன் தொகுத்து வழங்கும் ஸ்ப்லிட்ஸ் வில்லா ரியாலிட்டி ஷோவிலும் கலக்கி வரும் அவர் இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். பிகினி உடைகளை எல்லாம் தாண்டி சமீப காலமாக மேலாடை அணியாமல் படு மோசமாக வீடியோ போட்டு வருகிறார்.

மேல டிரெஸ்ஸே இல்லை

மேல டிரெஸ்ஸே இல்லை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்டு சாப்பிடும் வீடியோவில் மேலாடை அணியாமல் போஸ் கொடுத்த உர்ஃபி ஜாவேத், சமீபத்தில் ஒரு கையில் பிளேட்டில் உணவு மற்றும் ஒரு கையில் ஜூஸ் வைத்து தனது முன்னழகு தெரியாமல் மறைத்தபடி வீடியோ வெளியிட்டு இருந்தார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போட்டோ போடும் இளம் நடிகைகளுக்கு எல்லாம் வேட்டு வைத்து ஏகப்பட்ட ஃபாலோயர்களை கவர்ந்து வருகிறார்.

துபாயில் கவர்ச்சி ஆட்டம்

துபாயில் கவர்ச்சி ஆட்டம்

சமீபத்தில் துபாயிலும் கவர்ச்சியாக அரை குறை ஆடையில் இவர் சில வீடியோக்களை எடுத்த நிலையில், அந்த ஸ்பாட்டுக்கு துபாய் போலீஸ் வந்து உர்ஃபி ஜாவேத்தை கைது செய்ததாக கூறப்பட்டது. ஆனால், தன்னை கைது செய்யவில்லை. ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்த நேரத்தை தாண்டி படம் எடுத்தது தான் பிரச்சனை என்றும் தான் அணிந்த ஆடைக்கு துபாயிலேயே ஒன்றும் சொல்லவில்லை என அதிரடியாக பேசி இருந்தார்.

வெளியேவும் டிரெஸ் போடாம

வெளியேவும் டிரெஸ் போடாம

இதுவரை தனியாக அறைக்குள் ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வந்த உர்ஃபி ஜாவேத் தற்போது எல்லை மீறி வெளி இடங்களுக்கும் மேலாடை அணியாமல் சுற்ற ஆரம்பித்து விட்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தனது நண்பருடன் டின்னர் டேட்டுக்கு சென்ற போது மேலாடை அணியாமல் வெறும் நகைகளை மட்டுமே அணிந்து கொண்டு உர்ஃபி ஜாவேத் சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அரெஸ்ட் பண்ணுங்க

அரெஸ்ட் பண்ணுங்க

ரன்வீர் சிங் அட்டை படத்துக்காக நிர்வாண போஸ் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவரை விட மோசமாக தற்போது உர்ஃபி ஜாவேத் பொது இடங்களுக்கே ஆடை அணியாமல் வருகிறார். இன்னும் கொஞ்சம் விட்டால் அவர் இன்னமும் எல்லை மீறி முழு நிர்வாணமாகவே செல்வார். அவரை உடனடியாக மும்பை போலீஸார் கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

தற்கொலை தான்

தற்கொலை தான்

சமீபத்தில் நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை விவகாரம் காரணமாக அவரது முன்னாள் காதலர் ஷீசன் கான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், துனிஷா தற்கொலை தான் செய்து கொண்டார் என்றும் ஷீசன் கான் குற்றமற்றவர் என பேசியதும் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X