அடங்கவே மாட்டாங்க போல.. மீண்டும் மேலாடை இன்றி அப்படியொரு போஸ்.. பிபியை எகிற வைக்கும் பிக் பாஸ் நடிகை
மும்பை: பிக் பாஸ் ஓடிடி பிரபலமான இந்தி டிவி சீரியல் நடிகை உர்ஃபி ஜாவேத் சமீபத்தில் துபாயில் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், சும்மா விசாரித்து விட்டு அனுப்பிட்டாங்க, நான் அணிந்த டிரெஸ்ஸுக்காக எல்லாம் கைது செய்யவில்லை என விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அதிரடியாக தற்போது மீண்டும் மேலாடை இன்றி எடுத்த படு கவர்ச்சியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையவாசிகளின் பிபியை எகிற வைத்துள்ளார் உர்ஃபி ஜாவேத்.
நீங்க அடங்கவே மாட்டீங்களா என பாலிவுட் நெட்டிசன்கள் உர்ஃபி ஜாவேத்தின் இந்த லேட்டஸ்ட் ஹாட் வீடியோவை பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பொழைக்க தெரிஞ்ச பாப்பா
டிவி நடிகையாக இருக்கும் போது உர்ஃபி ஜாவேத்தை யாருக்குமே தெரியாது. அதன் பின்னர் பிக் பாஸ் ஓடிடியில் போட்டியாளராக மாறிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த்து. அதனை அப்படியே பிடித்துக் கொண்டு ஸ்டார் ஆகி விட வேண்டும் என நினைத்த உர்ஃபி ஜாவேத் மேலாடையை மொத்தமாகவே திறந்து அடிக்கடி கவர்ச்சி வீடியோக்களை போட்டு திணறடித்து வருகிறார்.

டாப்லெஸ் ஆகவே
கவர்ச்சி பிகினி உடைகளை அணிந்து வந்த உர்ஃபி ஜாவேத். அதன் பின்னர், எதுக்கு மேல டிரெஸ் போட்டுக் கொண்டு என அதையும் கழட்டிவிட நொடிப் பொழுதில் சோஷியல் மீடியா சென்சேஷனாக மாறிவிட்டார். தொடர்ந்து மேலாடை அணியாமல் வித விதமான பொருட்களை வைத்து முன்னழகை மறைத்து வருகிறார்.

துபாயில் கைது
சமீபத்தில் ஓவராக ஆட்டம் போட்ட உர்ஃபி ஜாவேத்தை அவர் அணிந்த ஆபாசமான உடை காரணமாக துபாய் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர் என பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், எக்ஸ்ட்ரா டைம் எடுத்து ஷூட் செய்ததால் விசாரணை மட்டுமே செய்தனர் என்றும் துபாயில் என் டிரெஸ் காரணமாக எந்த பஞ்சாயத்தும் நடக்கல என படு போல்டாக வீடியோ போட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
பிளேட்டும் கிளாஸும்
இந்நிலையில், அடுத்த அதிரடி சம்பவமாக மீண்டும் மேலாடை இல்லாமல் ஒரு கையில் பிளேட்டில் உணவு மற்றும் மறு கையில் ஜூஸ் கிளாஸை வைத்துக் கொண்டு தனது மார்பகங்களை மறைத்தபடி கவர்ச்சி வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களின் பிபியை எகிற விட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத்.

அடங்கவே மாட்டாரா
கவர்ச்சி மட்டுமே மூலதனம் என நினைத்து விட்ட இந்த ஸ்ப்லிட்ஸ் வில்லா போட்டியாளர் உர்ஃபி ஜாவேத் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட பாலிவுட் நெட்டிசன்கள் இவர் கொஞ்சம் கூட திருந்தவே மாட்டார் என்றும் அடங்கவே மாட்டாரா என்றும் இவருக்கு டிரெஸ் செலவே ஆகாது என்றும் வித விதமான கமெண்ட்டுகளை போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஜூஸை குடிச்சிடுங்க
கையில் ஏன் அந்த ஜூஸ் கிளாஸை அப்படியே வச்சிருக்கீங்க, அந்த ஜூஸ் கிளாஸை குடிச்சிடுங்க என விவகாரமான கமெண்ட்டுகளையும் பாலிவுட் ரசிகர்கள் போட்டு வருகின்றனர். ரொம்ப ஆடாதீங்க உர்ஃபி ஜாவேத் அப்புறம் உண்மையாவே உள்ளே பிடிச்சி போட்டுடுவாங்க என்றும் நடிக்க திறமையில்லை என்றால் இப்படித்தான் பிழைப்பார்கள் என்றும் உர்ஃபி ஜாவேத்தை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











