இடுப்புக்கு கீழே ஆடையணியாமல் ’வாட்ச்’களை அணிந்த பிக் பாஸ் நடிகை.. எல்லாம் நேரம் என கடுப்பான ஃபேன்ஸ்!
மும்பை: பிக் பாஸ் ஓடிடி பிரபலமான டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் எப்படியெல்லாம் டிரெஸ் அணியலாம் என ரூம் போட்டு யோசிப்பார் போல..
உள்ளாடை அணியாமல் ஸ்க்ரீன் துணியை உடுத்திக் கொண்டு பொது இடங்களுக்கு வருவது, மார்பகத்தை மறைக்க 2 ஜிகினா டிரெஸ் போதும் என மொத்தத்தையும் ஃப்ரீயா விட்டு டிரெஸ் என்கிற பெயரில் எதை எதையோ அணிந்து ரசிகர்களை டார்ச்சர் செய்து வருகிறார்.
மாடலிங்கில் ஆர்வம் இருக்கலாம் அதற்காக பைத்தியம் ஆகி விடக் கூடாது என அவரது லேட்டஸ்ட் கடிகார கவுனை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஜிகினா டிரெஸ்
பிக் பாஸ் ஓடிடி பிரபலமான உர்ஃபி ஜாவேத் ஜிகினாவையே தனது மேனியில் பூசிக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு ஸ்லிப் ஆடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக கொடுத்த போஸ் புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கிய நிலையில், தற்போது அதை விட படு கவர்ச்சியாக பல வித உடைகளை அணிந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கடிகார கவுன்
மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் கீழே கவுன் அணியாமல் அதற்கு பதிலாக வாட்ச்களையே கவுன் ஆக்கி அணிந்து கொண்டு படு ஹாட்டாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். அவரது லேட்டஸ்ட் வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ச் கடை
தூள் படத்தில் நீ பூக்கடையா? பழக்கடையா?ன்னு ரீமா சென்னை பார்த்து விக்ரம் பாடுவது போல வரிகள் இருக்கும். ஆனால், இங்கே உர்ஃபி ஜாவேத்தை இப்படியொரு உடையில் பார்த்த ரசிகர்கள் வாட்ச் கடையே நடந்து போகுதே என்றும் மேடம் டைம் ப்ளீஸ் என்றும், ஒரு நிமிஷம் நில்லுங்க டைம் பார்த்துக்குறோம் என்றும் கமெண்ட் போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

எல்லாம் நேரம்
உர்ஃபி ஜாவேத் இப்படி கடிகாரங்களை கவுனாக மாற்றி போட்டு கெத்தாக நடந்து வீடியோ வெளியிட்டு இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாம் நேரம் என கிண்டல் செய்து வருகின்றனர். இப்படியே படு கவர்ச்சியாக போய்க் கொண்டிருந்தால் அப்புறம் உங்களுக்கு டைம் சரியாக இருக்காது பார்த்துக்கோங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

வாய்ப்புக்காக இப்படியா
டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சிக்கு அவர் கலந்து கொண்டதே ஹீரோயின் ஆகி விடலாம் என்கிற நினைப்பில் தான். ஆனால், இன்னமும் அவருக்கு எந்தவொரு பெரிய வாய்ப்பும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இப்படி டிசைன் டிசைனா டிரெஸ் போட்டு வீடியோக்களை போட்டு வருகிறார் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











