அசீமுக்கு இதுக்கு மேல ஒரு அசிங்கம் இருக்கவே முடியாது.. கடைசி இடத்துக்கே கொண்டு சென்ற கமல்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் கடைசி நேர பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் கூட்டி உள்ளன.

வழக்கம் போல என்ன தான் பிரச்சனை பண்ணினாலும் அசீமுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு முதலிடத்தில் சேவ் செய்து வந்தனர்.

ஆனால், இந்த வாரம் நெட்டிசன்களை தவிர்த்து பொது மக்கள் யாருமே அசீமுக்கு ஓட்டுப் போடவில்லை என்கிற பகீர் உண்மை வெளியாகி அவரது கொட்டம் முழுவதையும் அடக்கி விட்டது.

சனிக்கிழமை சேவ் ஆகல

சனிக்கிழமை சேவ் ஆகல

சனிக்கிழமை எபிசோடில் விக்ரமன், அசீம் நாமினேஷனில் இடம்பெற்றாலே, விக்ரமனை விட அதிக வாக்குகளுடன் முதல் இடத்தில் சேவ் ஆகி வந்த அசீம் இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடிலேயே சேவ் ஆகவில்லை. மேலும், தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோ அசீம் விளிம்பு நிலைக்கே சென்றதை காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

கடைசி இடம்

கடைசி இடம்

ஜனனி, தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் எல்லாம் இந்த வாரம் சேவ் ஆன பிறகும் அசீம் சேவ் ஆகாமல் அசீமா? நிவாவா? யாரு இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது என்கிற அளவுக்கு கடைசி இடத்திற்கு அவரை கீழே தள்ளி மக்களும் கமல் சாரும் அசீமின் ஆணவத்தை அடித்து நொறுக்கி உள்ளனர்.

ஹவுஸ்மேட்ஸுக்கு சுத்தமா பிடிக்கல

ஹவுஸ்மேட்ஸுக்கு சுத்தமா பிடிக்கல

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் எவிக்ட் ஆகி வெளியேறுகிறார் என்றால், மற்ற ஹவுஸ்மேட்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி வழியனுப்புவாங்க. ஆனால், இந்த வாரம் நிவாஷினியா? அல்லது அசீமா? யாரு வெளியே போவார் என கமல் கேட்க பல ஹவுஸ்மேட்கள் அசீம் தான் வெளியேறுவார் என சொல்லிய நிலையில், இன்னுமா அசீம் உள்ளே இருந்து இந்த கேமை விளையாடணும் என அவரது ரசிகர்களே ரொம்ப அப்செட் ஆகி உள்ளனர்.

அசீம் போகணும்

அசீம் போகணும்

விக்ரமன் மற்றவர்களை விட ஒரு படி சென்று அசீம் வெளியே போயிடணும் சார். அவர் இருந்தால் இந்த வீடு ஒரு நிலையாகவே இல்லை என பேசிய காட்சிகள் ரொம்பவே ரசிகர்களை ஷாக் ஆக்கி விட்டது. ஆனால், எப்படி இருந்தாலும் இந்த வாரம் அசீம் வெளியேறப் போவதில்லை. நிவாஷினி தான் எவிக்ட் என்பது ஏற்கனவே கசிந்து விட்ட நிலையில், கமல் கடைசி வரை அசீமை கீழே இறக்கி வச்சு செய்து விட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X