Just In
- 7 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 8 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 10 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 12 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- News
உலகின் மிக பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விழிப்புடன் இருந்தால் கொரோனாவை விரட்டிவிடலாம்… பிரபலங்களில் விழிப்புணர்வு வீடியோ !
சென்னை : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அரசாங்கம் திரை பிரபலங்கள் உதவியோடு இதனை வேகமாக மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும் என்று முடிவு செய்து பல பிரபலங்கள் தங்கள் கருத்து மற்றும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றி வீடியோ மூலமாக பேசியுள்ளனர்.
நடிகை திரிஷா

கொரோனாவை நாம் நினைத்தால் கட்டுக்குள் கொண்டு வர முடியும், மேலும் அதற்கு சிலவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும். தும்மல் இருமல் வரும் போது முகத்தை மூடி கொள்ள வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும், கைகளை வைத்து கண்கள், வாய், கன்னங்கள் போன்றவற்றை தொடக்கூடாது, அதிகம் கூட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் போன்ற விசயங்களை திரிஷா இன்று வெளியிட்ட வீடியோவில் பகிர்ந்துள்ளர்.
நடிகர் மோகன் லால்

தற்போது பரவி வரும் கொவிட்- 19 என்ற தொற்று நோய்யை நம்மிடையே பரவாமல் பாதுகாத்து கொள்ள முடியும் அதற்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வரும் நேரத்தில் டிஷ்யூ பேப்பர்யை பயன்படுத்த வேண்டும் அதனை பயன்படுத்திய பின் தூக்கி குப்பை தொட்டியில் போடவும். கைகளை சோப்பு வைத்து சுமார் 20 வினாடிகள் கழுவ வேண்டும், காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது, உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நன்று. மேலும் உங்கள் கேள்விகளுக்கு கேரளா அரசு அறிவித்துள்ள போன் நம்பருக்கு அழைத்து உங்களுக்கான விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று தான் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார் நடிகர் மோகன் லால்.
நடிகர் துல்கர் சல்மான்

தற்போது உலகையே அச்சுறுத்தி வருவது இந்த கொரோனா வைரஸ், சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுகின்றன, மேலும் இந்த வைரல் படு வேகமாக பரவும் தன்மை கொண்டது, இது வயதானவர்களையும் எதிர்ப்பு சக்தி இல்லதாவர்களையும் அதிகம் பாதிக்கும், இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன இது வேகமாக பரவினால் பலருக்கு இந்த வைரஸ் தொற்று பரவி அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர். இது ஒரு செயின் போல பரவும் நோய் நாம் அந்த செயினை முறியடிக்க வேண்டும் நமக்குள் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் நாமே மேற்கொள்ள வேண்டும் என்று நடிகர் துல்கர் சல்மான் மக்களுக்கு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.