»   »  ரசிகர்களின் தொடர் கண்டனங்களால்... தீபிகாவை 'ஆஹா ஓஹோ' வெனப் புகழ்ந்த டெய்லி மெயில்

ரசிகர்களின் தொடர் கண்டனங்களால்... தீபிகாவை 'ஆஹா ஓஹோ' வெனப் புகழ்ந்த டெய்லி மெயில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: இந்திய ரசிகர்களின் தொடர் எதிர்ப்புகளால் டெய்லி மெயில்(பிரபலமான வெளிநாட்டு தினசரி) பத்திரிகை, தீபிகா படுகோனே தொடர்பான தனது செய்தியை மாற்றி வெளியிட்டுள்ளது.

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் டின்னருக்கு சென்ற தீபிகா படுகோனேவின் பெயரை வெளியிடாமல், வெறும் பெண் துணை என்று மட்டும் குறிப்பிட்டு டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

Daily Mail says Deepika Padukone as one of the highest-paid Indian star

தீபிகா டின்னருக்கு சென்ற விவகாரத்தை விட தீபிகாவின் பெயரைப் போடாமல் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது இந்திய ரசிகர்களின் வீரத்தை தட்டி எழுப்பி கொந்தளிக்க வைத்தது.

Daily Mail says Deepika Padukone as one of the highest-paid Indian star

இதன் விளைவாக #Deepika Padukone என்ற ஹெஷ்டேக் நேற்று சர்வதேச அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது. அதில் குவிந்த ட்வீட்டுகள் முழுவதும் தீபிகா படுகோனேவை டெய்லி மெயில் அங்கீகரிக்கத் தவறியது பற்றியே இருந்தன.

Daily Mail says Deepika Padukone as one of the highest-paid Indian star

இந்நிலையில் அந்தப் பத்திரிக்கை தற்போது தனது செய்தியை மாற்றி தீபிகா படுகோனேவின் பெயருடன் வெளியிட்டுள்ளது.

Daily Mail says Deepika Padukone as one of the highest-paid Indian star

மேலும் தீபிகாவின் படங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் டெய்லி மெயில் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் என தீபிகாவை புகழவும் செய்திருக்கிறது.

இதனால் தீபிகா ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

English summary
Daily Mail Now Changed Deepika Padukone-Novak Djokovic Dinner news see "World no.1 tennis ace Novak Djokovic sports double-denim as he's pictured leaving The Nice Guy with Bollywood star Deepika Padukone".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil