»   »  இப்பவே நயன்தாரா ரூட்டை பிடித்த தன்ஷிகா

இப்பவே நயன்தாரா ரூட்டை பிடித்த தன்ஷிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்ஷிகா தற்போதே நயன்தாராவின் ரூட்டில் செல்லத் துவங்கியுள்ளார்.

கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பார் என்று பெயர் எடுத்துள்ளவர் தன்ஷிகா. கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் யோகியாக நடித்து அசத்தியவர்.

Dhanshika follows Nayanthara's way

அவர் சீனியர்களான நயன்தாரா, த்ரிஷா போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தன்ஷிகா குழலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது.

Dhanshika follows Nayanthara's way

பெயருக்கு ஏற்ப படம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கோலிவுட்டில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அதிகம் உள்ள படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன.

ஜோதிகா கூட நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanshika is following senior Nayanthara in choosing heroine centric movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos