»   »  தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்

தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அழகிய வில்லியாக வருகிறார் பாலிவுட் நடிகை கஜோல்.

தனுஷ் தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.


Dhanush has got beautiful antagonist in VIP2

வில்லியாக பாலிவுட் நடிகை கஜோல் தேவ்கன் நடிக்கிறார். மின்சார கனவு படத்தின் நாயகியான கஜோல் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட் வந்துள்ளார்.


இந்நிலையில் விஐபி2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் கஜோலும், தனுஷும் பார்வையாலேயே மோதுகிறார்கள். தனுஷுக்கு அழகான வில்லி கிடைத்துள்ளார்.


முன்னதாக தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் மனிஷா கொய்ராலா வில்லத்தனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood beauty Kajol Devgan has turned antagonist for Dhanush in his upcoming movie VIP2 being directed by Soudarya Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil