Don't Miss!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- News
"மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன" நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை அதிகமா சாப்பிடுறாங்களா? அப்ப இந்த அறிகுறிகள கண்டிப்பா நீங்க கவனிக்கணுமாம்!
- Finance
இது அதிர்ச்சியளிக்கிறது..FPO-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி.. அதானி குழுமம் பரபர கருத்து!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
துணிவு வெற்றிக்காக காத்திருக்கும் தில் ராஜூ... வாரிசு தயாரிப்பாளரே இப்படி பண்ணலாமா?
ஐதராபாத்: விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன.
8
ஆண்டுகளுக்குப்
பிறகு
விஜய்
-
அஜித்
இருவரது
திரைப்படங்களும்
ஒரே
நாளில்
ரிலீஸாகவுள்ளதால்,
அதிக
எதிர்பார்ப்பு
காணப்படுகிறது.
இதனிடையே
விஜய்
தான்
கோலிவுட்டின்
நம்பர்
1
நடிகர்
என
வாரிசு
தயாரிப்பாளர்
தில்
ராஜூ
பேசியிருந்தார்.
இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், தற்போது விஜய் ரசிகர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார் தில் ராஜூ.

பொங்கல் களத்தில் துணிவு - வாரிசு
கோலிவுட்டின்
டாப்மோஸ்ட்
ஸ்டார்
நடிகர்களான
விஜய்,
அஜித்
இருவருக்கும்
ஏராளமான
ரசிகர்கள்
உள்ளனர்.
இவர்களின்
படங்கள்
தனித்தனியாக
ரிலீஸ்
ஆனாலே
ரசிகர்களின்
கொண்டாட்டம்
அதி
உச்சத்தில்
இருக்கும்.
இந்நிலையில்,
வரும்
பொங்கலுக்கு
அஜித்
நடித்துள்ள
துணிவு,
விஜய்யின்
வாரிசு
படங்கள்
வெளியாகின்றன.
இதனால்,
விஜய்
-
அஜித்
ரசிகர்கள்
அதிரிபுதிரியான
எதிர்பார்ப்பில்
காத்திருக்கின்றனர்.
பொங்கல்
ரேஸில்
விஜய்
-
அஜித்
இருவரில்
யார்
மாஸ்
காட்டப்
போகிறார்கள்
என்பதை
பொறுத்திருந்து
தான்
பார்க்க
வேண்டும்.

யூ டர்ன் அடித்த தில் ராஜூ
அஜித்தின் துணிவு படத்தை போனி கபூரும், விஜய்யின் வாரிசு படத்தை தில் ராஜூவும் தயாரித்துள்ளனர். தெலுங்கில் பல பிரம்மாண்டமான படங்களைத் தாயரித்துள்ள தில் ராஜூ, முதன்முறையாக தமிழில் விஜய் படத்த தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கான தியேட்டர்களை புக் செய்வதில் பிஸியாக இருக்கிறார் தில் ராஜூ. இதனிடையே தமிழில் விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 நடிகர் என பேசி பஞ்சாயத்தைக் கூட்டினார். அவ்வளவு பேசியிருந்த தில் ராஜூ, இப்போது யூடர்ன் அடித்து விஜய் ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

துணிவு படத்தின் தியேட்டர் ரைட்ஸ்
தமிழில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் எனக் கூறிய தில் ராஜூ, சைலண்டாக அஜித்தின் துணிவு படத்துக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளாராம். துணிவு திரைப்படம் தெலுங்கில் Thegimpu என்ற டைட்டிலில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு தியேட்டர் ரிலீஸ் ரைட்ஸை வாரிசு தயாரிப்பாளா தில் ராஜூ வாங்கியுள்ளாராம். வைசாக், நிஜாம் ஆகிய பகுதிகளில் தில் ராஜூ தான் துணிவு படத்தை விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகி, விஜய் ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.

தமிழில் விஜய், தெலுங்கில் அஜித்தா?
சமீபத்தில் கூட விஜய்யின் படம் வெற்றியா தோல்வியா என்பதை விட வசூலில் எப்படி இருக்கிறது என்பது தான் இங்கே முக்கியம். அதை வைத்துதான் வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் கேட்டேன், விஜய்யையும் நம்பர் 1 நடிகர் என்றேன் எனக் கூறியிருந்தார் தில் ராஜூ. இவ்வளவு பேசியவர் தற்போது தெலுங்கில் துணிவு தியேட்டர் ரைட்ஸை வாங்கியுள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தமிழில் விஜய் நம்பர் 1 என்றால், தெலுங்கில் அஜித்தா என கேள்வியெழுப்பி வருகின்றனர். அதேநேரம், தில் ராஜூ தயாரிப்பாளராக தன் வேலையில் கரெக்டாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். துணிவு தெலுங்கு தியேட்டர் ரிலீஸ் ரைட்ஸை தில் ராஜூ வங்கியுள்ளதால், இந்தப் படம் ஹிட் அடிக்க வேண்டும் என காத்திருக்கிறாராம்.