»   »  தயாரிப்பில் இறங்கும் இயக்குநர்கள் - இயக்குநர்களாகும் தயாரிப்பாளர்கள்!

தயாரிப்பில் இறங்கும் இயக்குநர்கள் - இயக்குநர்களாகும் தயாரிப்பாளர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பக்கம் ஹீரோக்கள் தங்களது படங்களை தாங்களே தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட இன்னொரு பக்கம் புது இயக்குநர்களை வளர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் சில இயக்குநர்கள். சில தயாரிப்பாளர்களோ தாங்களே படம் இயக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள்.

இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆவதும் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் ஆவதும் நல்ல படைப்புகள் உருவாகி வருவதன் வெளிப்பாடுதான். இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்யமான விஷயம் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

-ஆர்ஜி

English summary
Some producers turned director and some directors turned producers vice versa in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil