»   »  எனக்கு வாய்த்த அடிமைகள்.... அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்!

எனக்கு வாய்த்த அடிமைகள்.... அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கு வாய்த்த அடிமைகள்... இது படத்தின் தலைப்பு. வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

முதல் படம்? விஜய் சேதுபதியின் ஹிட் படமான சேதுபதி.

புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்குநரக அறிமுகம் ஆகும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

Enakku Vaaitha Adimaigal

ப்ரணிதா, கருணாகரன், காளி வெங்கட், 'நான்கடவுள்' ராஜேந்திரன், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அஜீத் பட சூட்டிங் என்று தகவல் பரவியதால், தல ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது அஜீத் படமல்ல. ஆனால் ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட் தீவிர அஜீத் ரசிகராக நடிக்கும் படம் என படக் குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. விஷயமறிந்த தல ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறினார்களாம்.

English summary
Enakku Vaaitha Adimaigal is the second movie of Sethupathi Producer Shan Sudarsan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil