ப்பா.. ஆற்றில் அரைநிர்வாணமாக அப்படியொரு போஸ்.. இணையமே சும்மா ஆடிப்போச்சு.. ரோஸ் பேபி என்ன இதெல்லாம்!
லண்டன்: இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் ஆற்றில் அரைநிர்வாணமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
சர்வதேச கவர்ச்சி மாடல் அழகியான டெமி ரோஸ் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
சுற்றுலா பிரியையான இவர் பிகினி உடைகளிலும் டாப்லெஸ் போஸ்களிலும் போஸ் கொடுத்து இணையத்தையே சூடாக்கி வருகிறார்.

கேட் உமனாக மாறிய டெமி
ரோஸ் பேபி என ரசிகர்கள் செல்லமாக கொண்டாடி வரும் டெமி ரோஸ் இந்த ஹாலோவீனை முன்னிட்டு அப்படியே அச்சு அசல் கவர்ச்சி கேட் உமனாக மாறி கொடுத்த ஹாட் போஸ்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. கேட் உமனாக மட்டுமின்றி அரை நிர்வாணமாகவும் ஆற்றில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே அதிர வைத்துள்ளார்.

டாப்லெஸ் போஸ்
19.8 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இந்த இங்கிலாந்து மாடல் அழகி டெமி ரோஸை வாய் பிளக்க அனுதினமும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ஆற்றில் மேலாடை இல்லாமல் அப்பட்யே டாப்லெஸ் போஸில் படுத்துக் கொண்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளார் டெமி ரோஸ்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை
அரை நிர்வாணமாக அப்படியொரு போஸ் கொடுத்து கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் அருவி அருகே இவர் குளிக்கும் போட்டோக்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டி நம்ம ரோஸ் பேபி செய்துள்ள சேட்டைக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

பாடகியாக
ஹாலோவினை முன்னிட்டு ஒரு பக்கம் கேட் உமனாக கவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்த டெமி ரோஸ், இன்னொரு புறம் ஹாலிவுட் பேய் படங்களில் வரும் பாடகி போலவும் உடை அணிந்து கொண்டு நடத்திய க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

பிகினி மாடல்
சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள டெமி ரோஸ் ஏகப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். பெரிய பெரிய பிகினி நிறுவனங்களுக்கு தூதுவராக செயல்பட்டு வரும் இவர் வித விதமான கவர்ச்சி பிகினிகளை அணிந்தும் போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி வருகிறார். இந்நிலையில், அவரது அரைநிர்வாண புகைப்படங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளன.


Click it and Unblock the Notifications











