For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  #IAmABlueWarrior: இந்தியாவின் கோவிட் வீரர்களுக்கு உதவ ஜோஷ் ஆப்பின் பிரச்சாரத்தில் கலந்துக்கோங்க…

  By Vignesh Kumar
  |

  கோவிட்-19 தொற்றுநோய் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியதோடு, கடினமான காலமாகவும் உள்ளது. இந்த நெருக்கடியை எதிர்த்து உலகம் ஒன்றிணைந்த நிலையில், டெய்லிஹண்டின் ஷாட் வீடியோ ஆப்பான ஜோஷ், சமீபத்தில் கோவிட் வீரர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு உதவுவதற்கு ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியது. 'Blue Ribbon Initiative - #IAmABlueWarrior' என அழைக்கப்படும் இந்த நிதி திரட்டல் 2021 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது மற்றும் இது 2021 ஜூன் 18 ஆம் தேதி வரை தொடருகிறது.

  #IAmABlueWarrior பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஜோஷ் ஆப்பில் சிறந்த செல்வாக்குமிக்கவர்கள் மற்றும் பிரபலங்களுடன் ராப்பர் பாட்ஷா, பைசு, சமீக்ஷா, அட்னான், விஷால், பைஸ், பவின், ஹஸ்னைன் மற்றும் ஷாதன் ஆகியோர் ப்ளூ ரிப்பன் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கியுள்ளனர் மற்றும் கோவிட்-19 உடன் போராடும் மக்களுக்கு நிதி திரட்ட உதவியுள்ளனர்.

  Help indias covid warriors by participating in josh apps campaign and become a bluewarrior

  ஜோஷ்ஷின் ப்ளூ ரிப்பன் பிரச்சாரத்துடன் 14 நடன படைப்பாளர்கள்/ செல்வாக்கு செலுத்துபவர்களைக் கொண்டு சில புதிய சென்ஷேசன்கள் தொடங்கப்பட்டன. இந்த படைப்பாளர்கள் ஜோஷ் இன்ஸ்டாகிராம்மில் நேரலையில் சென்று பார்வையாளர்களுடனும் ரசிகர்களுடனும் ப்ளூ ரிப்பன் முயற்சியைப் பற்றி பேசினர். அதில் ப்ளூ ரிப்பன் பிரச்சாரத்தின் சவால் நிறைந்த கருபொருளை முழு ஆர்வத்துடன் பங்கேற்று, இந்த பிரச்சாரத்தை ஆதரித்தனர்.

  14 நடன படைப்பாளர்களான மொஹக் மங்கானி, குஷ்பு சிங், தருண் டான்செஸ்டர், ஆகான்ஷா வோரா, சிம்ரன், பிரின்ஸ் குப்தா, சோனல் படோரியா, எஷான்யா எம், கேங் 13 அஃபிஷியல், பெரி ஷீட்டல், செர்ரி பாம், தீபக் துல்சியன், சஞ்சனா மற்றும் கிங்ஸ் யுனைடெட் ஆகியோரால் 2021 ஜூன் 13 அன்று நேரலையில் தொடங்கப்படவுள்ளது. கூடுதலாக, ஒரு பிரபலமான இசை இசையமைப்பாளர்-தயாரிப்பாளர் 2021 ஜூன் 14 ஆம் தேதி ஜோஷ்ஷில் பிரத்யேகமாக தொடங்கவுள்ளார். எனவே, தயவு செய்து ஜோஷ் ஆப்பைத் தொடருங்கள்.

  பின்வரும் எட்டு துணை கருப்பொருள்களின் அடிப்படையில் வீடியோக்களை உருவாக்குவதன் மூலம் நீங்கள் #IAmABlueWarrior சவாலில் ஒரு பகுதியாக இருக்க முடியும்:

  1. இரட்டை மாஸ்க்கின் தேவை

  2. தடுப்பூசி விழிப்புணர்வு

  3. கோவிட்-19 இன் உண்மைகள்

  4. சமூக இடைவெளி

  5. சுத்திகரிப்பின் முக்கியத்துவம்

  6. கோவிட்-19 சுகாதாரம்

  7. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்

  8. ஆக்ஸிஜன் விழிப்புணர்வு

  வீடியோக்களில் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தவும்: #IAmABlueWarrior

  உங்கள் இன்ஸ்டாகிராம் டிபி-யில் பிரச்சாரத்திற்காக சிறப்பு காட்சி படத்தைப் பயன்படுத்தவும்.

  ஜோஷ் ஆப்பின் #IAmABlueWarrior சவாலின் ஒரு பகுதியாவதற்கு இங்கே கிளிக் செய்க.
  வேறு என்ன! ப்ளூ ரிப்பன் பிரச்சாரத்தின் ஆரம்பத்தில், புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளர் மற்றும் பாடகருமான கிளிண்டன் செரெஜோ, ஜோஷ் ஆப்பிற்காக #AmABlueWarrior கீதத்தை 'தில் சே ஜோடின்' என்ற தலைப்பில் உருவாக்கினார். இந்த வீடியோவில் பல சிறந்த செல்வாக்குள்ளவர்கள் இடம் பெற்றுள்ளனர் மற்றும் இந்த பாடல் ஜோஷ் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக உள்ளது!

  #IAmABlueWarrior க்கான இந்தி கீதத்தை இங்கே காண்க:

  #IAmABlueWarrior-க்கான தமிழ் கீதத்தை இங்கே காண்க:

  #IAmABlueWarrior-க்கான கன்னட கீதத்தை இங்கே காண்க:

  #IAmABlueWarrior-க்கான மலையாள கீதத்தை இங்கே காண்க:

  #IAmABlueWarrior-க்கான தெலுங்கு கீதத்தை இங்கே காண்க:

  இந்த சிறப்பு பிரச்சாரத்தின் மூலம், ஜோஷ் ஆப்பானது பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த பிரச்சாரத்தால் இதுவரை ஒரு வாரத்திற்குள் ரூ.3 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது மற்றும் இன்னும் நிதியை எண்ணிக் கொண்டும் இருக்கிறது. இறுதி தொகையானது PM CARES நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

  இன்ஸ்டாகிராமில் #IAmABlueWarrior மற்றும் ஜோஷ் ஆப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் இந்த பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்களா? இன்றே ஜோஷ் ஆப்பில் லாக்கின் செய்யுங்கள், உங்கள் வீடியோவுடன் #IAmABlueWarrior சேலஞ்சில் பங்கேற்க முயலுங்கள் மற்றும் மனிதநேயத்திற்காக உங்களால் முடிந்ததை செய்யுங்கள்!

  English summary
  josh app launches Blue Warrior campaign. Become a Blue Warrior and contribute to covid warriors
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X