»   »  அஜீத் சாரை பற்றி அப்படி எப்படி பேசலாம்: நடிகர் நட்டி கண்டனம்

அஜீத் சாரை பற்றி அப்படி எப்படி பேசலாம்: நடிகர் நட்டி கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக நடிகர் நட்டியும் குரல் கொடுத்துள்ளார்.

விவேகம் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனம் பலரையும் கோபம் அடைய வைத்துள்ளது. அந்த விமர்சனத்தை இயக்குனர் விஜய் மில்டன், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் கண்டிதுள்ளனர்.

How can one use abusive language over Ajit sir: Condemns Natty

இந்நிலையில் நடிகர் நட்டியும் அது குறித்து ட்வீட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அஜீத் சார் பற்றி ஒருவர் எப்படி அது போன்று பேசலாம்..இதை கண்டிக்கிறோம்..நீங்கள் படத்தை விமர்சிக்கலாம் ஆனால் ஒரு மரியாதைக்குரிய நபர் மற்றும் நடிகர் பற்றி அவதூறாக பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Actor Natty tweeted that, 'How can one use abusive language over Ajit sir... we condemn this.... 😡😡😡😡😡'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil