»   »  '#கொடி' கொல மாஸ், நல்லா பறக்குது, வேற லெவல்: இது ட்விட்டர் விமர்சனம்

'#கொடி' கொல மாஸ், நல்லா பறக்குது, வேற லெவல்: இது ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கொடி படத்தை பார்த்தவர்கள் அதை பற்றி நல்லபடியாக தெரிவித்துள்ளார்கள்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள கொடி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் த்ரிஷா வில்லித்தனமான அரசியல்வாதியாக வருகிறார்.


படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


தனுஷ்

ஒரே ஸ்கூல் பசங்க கூட்டமா இருக்கு.. விஜய்க்கு போட்டி அப்போ தனுஷா !!!! #கொடி


அஜீத் ரெபரன்ஸ்

ஒரு தலை ராகம் போஸ்டர். ஓப்பனிங் சீன். அஜித் ரெப்ரன்ஸ் #கொடி


கொல மாஸ்

கொல மாஸ் கொடி, தலைவர் வசனம் வேற லெவல். மாஸ் படம் கொடுத்ததற்கு நன்றி @dhanushkraja @durairsk @Madan2791


ஹிட்

விஐபிக்கு பிறகு தனுஷுக்கு பெரிய ஹிட் கொடி #Kodi


பறக்குது

கொடி செமயா பறக்குது


தீபாவளி

கொடி குடும்ப படம். தனுஷ் தனது மாஸ் மற்றும் கிளாஸ் நடிப்பால் தீபாவளியை ஆள்கிறார் #KODIPARAKKUDHA


த்ரிஷா

கொடி படத்தை மெல்போர்னில் பார்த்தேன். த்ரிஷா நீங்கள் அருமையாக நடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்


English summary
Dhanush starrer Kodi that hit the screens today has got good reviews from the auidences.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil