»   »  ஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்: நடிகையின் பேச்சால் பரபரப்பு

ஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்: நடிகையின் பேச்சால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஷில்பா ஷெட்டி - இஞ்சி இடுப்பழகி

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தான் ஆடை இல்லாமல் சிறப்பாக யோகா செய்ய முடியும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர், யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளராக உள்ளார். அவர் எழுதிய இரண்டாவது புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது.

I can do Yoga better without clothes: Says Shilpa Shetty

அந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஷில்பா அனைவர் முன்பும் யோகாசனம் செய்து காட்டினார். அப்போது அவர் தன்னால் ஆடை இல்லாமல் சிறப்பாக யோகா செய்ய முடியும் என்றார்.

ஆடை அணிந்து யோகா செய்தால் கால் வழுக்கிவிட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். அவர் அந்த விழாவிற்கு அணிந்து வந்த உடையில் யோகா செய்வது கஷ்டம் என்றார்.

I can do Yoga better without clothes: Says Shilpa Shetty

செயற்கைமுறையில் அல்லாமல் தினமும் யோகா செய்து ஃபிட்டாகவும், இளமையாகவும் உள்ளவர் ஷில்பா ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Shilpa Shetty has launched her second book “The Diary of a Domestic Diva”. She said that she can do yoga better without clothes at the book launch function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X