»   »  காதலியுடன் செல்ஃபி: இது உங்க மகளா என நடிகரின் கேட்ட ரசிகர்கள்

காதலியுடன் செல்ஃபி: இது உங்க மகளா என நடிகரின் கேட்ட ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மிலிந்த் சோமனிடம் இது உங்களின் மகளா என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

மாடலும், பாலிவுட் நடிகருமான மிலிந்த் சோமன் தன் வயதில் பாதி இருக்கும் பெண்ணை காதலிக்கிறார். அந்த பெண் ஏர் ஹோஸ்டஸாக உள்ளார். காதலியுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் மிலிந்த்.

இந்நிலையில் அவர் தனது காதலியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம்

துணிக் கடைக்கு சென்ற மிலிந்த் சோமன் தனது காதலியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மகள்

மகள்

மிலிந்த் சோமன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் அப்பா, மகளா என்று கேட்டுள்ளனர்.

கமெண்ட்

கமெண்ட்

சிலரோ அப்பா, மகள் தான். பார்க்க க்யூட்டாக இருக்கிறார்கள் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

மிலிந்த்

மிலிந்த்

மிலிந்த் சோமனின் செல்ஃபியை பார்த்த சிலரோ இது உங்கள் மகளா என்று அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

English summary
Netizens saw model cum actor Milind Soman's selfie with his girl friend and asked him whether she is his daughter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil