»   »  பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?

பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வரும் புதிய போட்டியாளர் யார் என்று கண்டுபிடித்துவிட்டதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புதிய போட்டியாளர் வருவது போன்று ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பல்லக்கில் பெண் வருவது போன்று காட்டியுள்ளனர்.

அந்த பெண் யார் என்று கண்டுபிடித்துவிட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்து மாதவி

பிக் பாஸ் வீட்டிற்கு வருவது பிந்து மாதவி என்கிறார்கள். யாராக இருந்தாலும் எங்கள் வீட்டுப் பெண் ஓவியா

தமிழ்

#bigbosstamil பிந்து மாதவி புதிதாக வருகிறார். அவருக்கும் தமிழ் சரியாகத் தெரியாது. தமிழ் தெரிந்த போட்டியாளர்கள் கிடைக்கவில்லையா விஜய் டிவி?

ஓவியா

பிந்து மாதவி வந்தா கண்டிப்பா ஓவியா கூடத்தான் இருப்பா.. ஏன்னா டிசைன் அப்படி #BiggBossTamil #BiggBossWithKamalHaasan #OviyaArmy #BindhuMadhavi

பிந்து

புதிதாக வருவது பிந்து மாதவி என நெட்டிசன்கள் முடிவே செய்துவிட்டனர். பிந்து ஓவியாவின் தோழி என்றும் சிலர் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to netizens, Bindhu Madhavi is the new contestant of Bigg Boss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil