»   »  அடுத்து படத் தயாரிப்பிலும் இறங்கும் ஜாஸ் சினிமாஸ்?

அடுத்து படத் தயாரிப்பிலும் இறங்கும் ஜாஸ் சினிமாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது போல... முக்கியமாக சினிமாவையும் ஆட்சியாளர்களையும்!

திமுக ஆட்சியில் கருணாநிதியின் பேரன்கள் சினிமா விநியோகம், தயாரிப்புகளில் ஈடுபட்டனர்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் இதனை சட்டசபையிலேயே கூட சொல்லிக் காட்டினார் ஜெயலலிதா.

Jazz Cinema foray into film production

பின்னர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களே ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தியேட்டர்கள் வாங்கினார்கள்... படங்களை மறைமுகமாக விநியோகம் செய்தார்கள். சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் கபாலியும் அவர்கள் வெளியீடுதான்.

இப்போது நேரடியாகவே களத்தில் இறங்கி விட்டார்கள்.

அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? அதேதான். அடுத்து படங்களை நேரடியாக தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனராம். இதையறிந்த கோலிவுட்காரர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்!

English summary
Sources say that Jazz Cinema is gearing up to enter in film production.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil