»   »  என்ன நெருப்புடா நெருப்புடான்னு.. நரசிம்மாடா

என்ன நெருப்புடா நெருப்புடான்னு.. நரசிம்மாடா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் பற்றிய மீம்ஸ்கள் தான் சமூகவலைதளங்களில் அசத்திக் கொண்டிருக்கின்றன.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்த கபாலி படம் ரிலீஸான அன்றே இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலரோ கபாலிடா, மொக்கைடா, முடியலைடா என்கிறார்கள்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் கபாலி மீம்ஸ் தூள் பறக்கின்றன.

நரசிம்மாடா

நரசிம்மாடா

சும்மா நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் எப்பப் பார்த்தாலும் நெருப்புடா நெருப்புடான்னு..

பருப்புடானு

பருப்புடானு

கபாலி நெருப்புடான்னு சொல்லி திரிஞ்ச பயளுக தான் இன்னிக்கு படம் பாத்துப்புட்டு கபாலி வேகாத பருப்புடானு சொல்றான்க

நெட்டு

நெட்டு

கபாலி படம் இணையதளத்தில் வெளியானதற்கு சூப்பராக மீம்ஸ் போட்டுள்ளனர்.

டேட்டா போச்சு

டேட்டா போச்சு

தியேட்டர்ல பாத்தவனுக்கு காசு போச்சு. நெட்ல பாத்தவனுக்கு டேட்டா போச்சு.

கபாலி

கபாலி

மச்சி கபாலி பட எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கு வேணுமா, மச்சி கபாலி பென்டிரைவில இருக்கு வேணுமா

English summary
Kabali memes are rocking on social media as thalaivar fans are proud of the movie's box office collection.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil